யாழ்.பல்கலை துணைவேந்தர் அலுவலகம் மாணவர்களால் சுற்றிவளைப்பு! உருவப்படம் எரிக்கப்பட்டு கல்வீச்சு
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரது அலுவலகம் மாணவர்களால் தாக்கப்பட்டதோடு அவரது உருவப்படமும் மாணவர்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. Continue reading
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தனியாக இயங்க நடவடிக்கை
யாழ்.பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுடன் இணைப்பது தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளார். Continue reading
சரத் பொன்சேகா நிபந்தனையுடன் பிணையில் விடுதலை
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். Continue reading
தொடரும் ஏர் இந்தியா வேலைநிறுத்தம்: இன்று 13 விமானங்கள் ரத்து
ஏர் இந்தியா விமானிகளின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து இன்று 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Continue reading
ஹிலாரியின் பிடியில் சிக்கப் போகிறார் பீரிஸ்?
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் இன்று வொசிங்டன் புறப்படவுள்ளனர். Continue reading




